உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வில்பத்து காடழிப்பு குறித்து அரசுக்கு தவறான குற்றச்சாட்டு – ஜனாதிபதி



வில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதும், கடந்த ஆட்சிக் காலத்தில் பாரிய காடழிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி 2020ம் ஆண்டளவில் புகையிலைச் செய்கை முற்று முழுதாக நாட்டில் தடைசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்…

wpengine

பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிவிலக வேண்டும் – இம்ரான்

News Editor

படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

wpengine