உள்நாட்டு செய்திகள்

வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ



(ஃபாஸ்ட் நியூஸ் |  மாத்தளை) – மாத்தளை, வில்கமுவ வனப்பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாத்தளை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயம் – கலவரமாகும் அமெரிக்கா (VIDEO)

wpengine

லலித் மற்றும் அனுஷ தொடர்பில் சட்டமா அதிபர் மற்றும் FCID பணிப்பாளர் ஆகியோருக்கு அழைப்பாணை..

wpengine

GMOA இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

wpengine