விசேட செய்தி

விரைவில் அப்துல் கலாமின் இலங்கை விஜயம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே, அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அப்துல் கலாம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும், இந்த மாநாடு எதிர்வரும் 26 ஆம், 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மாநாட்டில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியை கலந்து கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடந்த 8 ஆம் திகதி அவரை சந்தித்து அழைப்பு விடுத்தமையினை வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்திருந்தார்.

Related posts

ஆஷு மாரசிங்க பதவி விலகுவதாக பிரதமருக்கு தெரிவிப்பு..

wpengine

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

wpengine

UPDATE – வெள்ளவத்தையில் ஏழு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததின் மீட்புப் பணிகள் STF ஒத்துழைப்புடன்..

wpengine