விளையாட்டு

விராட் கோஹ்லி தொடர்ந்தும் விளையாடுவது குறித்து BCCI டுவிட்டர் பணிவிடை…



ராஞ்சியில் நேற்று(16) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், களத்தடுப்பில் இருந்து கொண்டிருந்த போது, விராட் கோஹ்லிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இது குறித்து BCCI ட்விட்டரில் “கோஹ்லி காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பலமான காயங்கள் எதுவும் இல்லை” எனவும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

தென்னாப்பிரிக்கா அணிக்கு இலகுவான இலக்கினை நிர்ணயித்தது இலங்கை அணி…

wpengine

சாதனைகளை குவிக்கும் செரீனாவுக்கு புதிய சாதனை

wpengine

நசீர் ஹுஸைனுக்காக பேஸ்புக் பக்கத்தை மூடிய வங்கதேசக் கெப்டன்

wpengine