உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்..


வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் சென்ட்ரல் மிலிடரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே ஜனாதிபதி காலமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாடசாலை மாணவியை உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது..!

wpengine

தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு…

wpengine

முறைப்பாடுகளை பதிவு செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசேட பிரிவு

wpengine