உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமான பயணிகளுக்காக விசேட பாதுகாப்பு…



(FASTNEWS|COLOMBO) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான பயணிகளுக்காக விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் தெரிவிதுத்துள்ளார்.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் இலங்கை விஜயம்.

wpengine

மீனவர்கள் ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து பாதிப்பு…

wpengine

சடுதியாக அதிகரிக்கும் கொரோனா

wpengine