உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமான நேர அட்டவணையில் மாற்றம்…



இந்து சமுத்திர வான் பரப்பில் இன்று(03) நடைபெற உள்ள பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்கும் மற்றும் வெளியேறும் சில விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது.

கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் பேங்கொக் முதலான இடங்களுக்கு பயணிக்கும், மற்றும் அங்கிருந்து இலங்கை வரும் விமான பயணங்களுக்கு இந்த நிலைமை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் குடும்பத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் அவா…

wpengine

தாஜூடின் கொலை – மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விரைவில் அழைப்பாணை

wpengine

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முஸ்லிம்,தமிழ் மாணவர்கள் வெளியேற்றம்..

wpengine