உள்நாட்டு செய்திகள்

விமான நிலைய ஊழியர்களுக்கான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, duty-free பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை இன்று பிற்பகல் 12.30 மணி முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பண்டாரநாயக்க விமான நிலைய ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாஜுதீன் கொலையின் போது வாகனத்தின் பின் இருக்கையில் இருந்தவர் அடையாளம் காணப்பட்டார்..

wpengine

பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க..

wpengine

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு

wpengine