உள்நாட்டு செய்திகள்

விமான நிலையத்தில் விஷேட சோதனை பிரிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் பரவு வரும் கொரோனா வைரஸ் நோய் நிலமை காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நோய் பரவியுள்ள பகுதிகளில் இருந்து வருகை தரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தில் விஷேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமறியல்

wpengine

தப்பியோடிய யோசித ராஜபக்ச மீண்டும் வருகை!

wpengine

உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை

wpengine