உள்நாட்டு செய்திகள்

விமான நிலையங்கள் நாளை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமான நிலையங்கள் நாளை(21) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு இலங்கை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“LTTE இனால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்” – பதியுதீன்…

wpengine

புதிய வரிக் கொள்கையினை பொறுத்துக் கொண்டால் நாடு வளர்ச்சியை நோக்கி நகரும் – IMF அதிகாரிகள்..!

wpengine

பதுளையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்கு, மூடப்பட்ட பாடசாலைகள் திறப்பு.

wpengine