உள்நாட்டு செய்திகள்

விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, இத்தாலியின் மிலான், பிரித்தானியாவின் இலண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைதீவின் மாலே, ஜேர்மனியின் பிராங்போர்ட், பிரான்சின் பாரிஸ், அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய விமான நிலையங்களிற்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தொடர்ச்சியாக இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி அல்லது கண்டியில் உள்ள விமான அலுவலகங்களை அல்லது ஒன்லைனில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சுனாமி நிதிகளை பிழையான வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் டிரான் மற்றும் எமில்காந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.

wpengine

பண்டிகைக் காலத்தில் தெரியாத இடங்களில் குளிக்க வேண்டாம், பயணிகளுக்கு அறிவுறுத்தல்..!

wpengine

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine