Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும்தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

wpengine

JR’இன் பேரன் பிரதீப் ஜயவர்தன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட தீர்மானம்..

wpengine

ஊரடங்கை இரு வாரங்களுக்கு நீடிக்கவும்

wpengine