உள்நாட்டு செய்திகள்

விமானப் படையின் 66 வது ஆண்டு களியாட்டம் விழா நாளை ஆரம்பம்… [VIDEO]



இலங்கை விமானப் படையின் 66வது நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வான் படையினரின் சாகசங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நாளை(03) முதல் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த களியாட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் 3,4 மற்றும் 5 ஆகிய தினங்களில் ரத்மலானையில் அமையப் பெற்றுள்ள இலங்கை விமானப்படை தளம் வளாகத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=uDJxgdIPbNA” width=”560″ height=”315″]

Related posts

கொழும்பு – 2 பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்…

wpengine

தேர்தல் குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு..

wpengine

யோஷிதவுக்கு கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியினை இராஜினாமா செய்யலாம் – லக்ஷ்மன் கிரியல்ல

wpengine