கேளிக்கை

விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு வழங்கிய உணவில் ஆணுறுப்பு.. (PHOTO)



சிட்னி இலிருந்து பிரிஸ்பேர்ன் வரை பயணிக்கும் Qantas விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் வர்த்தக வகுப்பில் பயணித்த பெண்ணொருவர் மரக்கறி வகை உணவொன்றினை கோரியுள்ளார். அதற்கு அவருக்கு வழங்கப்பட்டுள்ள உணவினை கீழே காணலாம்..

01

உணவு கிடைக்கப்பெற்றதும் அதிர்ச்சியில் உறைந்தார் குறித்த பெண். பின்னர், ஆணுறுப்பு போன்றிருப்பது மரக்கறி வகை உணவொன்றினை வடிவமைத்துள்ள விதம் என விமானப் பணிப்பெண்ணினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சாப்பிட முன்னர் அதன் புகைபடமொன்றினை எடுத்து சமூக வலையத்தளத்தில் பிரசுரித்துள்ளார். உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கானோர் பார்வையிட்ட செய்தியாக குறித்த இச்செய்தி இணையத்தில் பதியப்பட்டுள்ளது.

Related posts

சூர்யா படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள்…

wpengine

அப்பாவை கண்டவுடன் கதறி கதறி அழும் லாஸ்லியா(video)

wpengine

நடிப்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்த எண்ணியுள்ளார் அனுஷ்கா…

wpengine