உலக செய்திகள்

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.

Related posts

குளிர்கால ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா…

wpengine

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு அனுமதி

wpengine

கடும் குளிருக்கு மத்தியில், பின்லாந்தில் நடந்த பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டம்..!

wpengine