Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் விஜயம் செய்த போது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

wpengine

2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

wpengine

மேல் மாகாண கைவிடப்பட்ட நிலங்களுக்கு முதலமைச்சரால் வரி..

wpengine