உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு



(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(29) உத்தரவிட்டுள்ளது.

சுமார் ரூ.75 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் ஆவேசமும்

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்கவுக்கு வாய்ப்பு.. அசேல நாடு திரும்பினார்..

wpengine

நாட்டில் சுதந்திரமாய் மதங்களை பின்பற்றும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி

wpengine