உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச கைது.



பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில்  வாகன முறைகேடு குறித்த விசாரணைகளுக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் ராஜினாமா..!

wpengine

கொவிட் : வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்கள்

wpengine