உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச விளக்கமறியலில்…


கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விமல் வீரவங்ச பொலிஸ் FCID இனால் கைது… [VIDEO] ……………… UPDATE 14.00

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போது…

 

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்புக்களில் மாற்றம் – புதிய பொறுப்பாளர்கள்

wpengine

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்..

wpengine

அமைச்சர் ஜோன்’க்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine