உள்நாட்டு செய்திகள்

விமலின் தேசிய சுதந்திர முன்னணி சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை – எஸ்.பி.



விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகளே உத்தியோகபூர்வமாக அங்கம் வகிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி, மஹஜன எக்சத் பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா மஹஜன கட்சி ஆகியனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்த கட்சிகளின் வரிசையில் தேசிய சுதந்திர முன்னணி கிடையாது. மஹஜன எக்சத் பெரமுன கட்சியுடன் நிலவி வரும் முரண்பாடுகள் களையப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

மீனவர்களுக்காக டெப் கணணி வழங்க திட்டம்..

wpengine

ஒரு கோடிக்கும் அதிக வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது..

wpengine

இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் – பாரிய விபத்து தடுப்பு

wpengine