உள்நாட்டு செய்திகள்

விபத்துக்களை தடுக்க சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து, டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது பற்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related posts

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை  விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து! 

wpengine

எதிர்வரும் 22 ஆம் திகதி பங்கு சந்தை நடவடிக்கைகள் இல்லை

wpengine

அமெரிக்க உதவி செயலாளர் இலங்கைக்கு

wpengine