ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விபத்தில் சிக்கியது சகோதரன் எனத் தெரியாமல் காப்பாற்றச் சென்ற மாணவி



களுத்துறை நகரில் பாடசாலை வேனொன்றில் சிக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

‘சமோத் ஹசிந்த’ எனப்படும் 13 வயதான பாடசாலை மாணவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இதன்போது விபத்தில் சிக்கியுள்ளது தனது சகோதரன் எனத் தெரியாமல் அவரது சகோதரி அவரைக் காப்பாற்றச் சென்ற சோகமான நிகழ்வும் இதன்போது இடம்பெற்றுள்ளது.

Related posts

கொரோனா : கிரிக்கெட் இற்கும் புதிய தடைகள்

wpengine

எமி ஜாக்சன்’னின் காதல் வலையில் மற்றுமொரு தொழிலதிபர் சிக்கியது இப்படித்தான்..

wpengine

தனுஷ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமாம்

wpengine