ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விபச்சார விடுதியில் சீன பெண்கள் கைது



கொள்ளுபிடி – பாடசாலை வீதி பிரதேசத்தில் நடத்தி சென்ற விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய 3 சீன பெண் பிரஜைகளை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

அவர்கள்,இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

போரிஸ் ஜோன்சனின் காதலிக்கு ஆண் குழந்தை

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையினால் அமைச்சர் பௌசிக்கு வரப்பிரசாதம்…

wpengine

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்

wpengine