சூடான செய்திகள்

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்



யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை மற்றும் ஜின்டெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் மரபனு சோதனை என்பனவற்றின் அறிக்கைகள் கிடைக்காமையால் வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக், வட்ஸ்’அப் மற்றும் வைபர் 72 மணி நேரம் முடக்கம்…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் – கோட்டாபயவுக்கு ஆதரவளித்த மல்கம் ரஞ்சித், எனக்கெதிராக வாக்களிக்க கூறினார்..!

wpengine

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..

wpengine