Top Story 2உள்நாட்டு செய்திகள்

விடைத்தாள் திருத்தப்பணிகள் புதனன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இவ்வாண்டுக்கான 2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு..

wpengine

மின் துண்டிப்பு வேண்டாம் : பரீட்சை திணைக்களம் மின்சார சபையிடம் கோரிக்கை

News Editor

கொரோனாவிலிருந்து மேலும் 12 பேர் குணமடைந்தனர்

wpengine