உள்நாட்டு செய்திகள்

விடுமுறைகள் இரத்து செய்யப்பட்ட போதிலும் தபால் சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு தொடர்கிறது..



சகல தபால் சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்ட போதும் தபால் சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று(12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படுகின்றதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

முதன்மை தபால் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தபால் திணைக்கள நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரியும் அவர்கள் குறித்த இந்த சேவைப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மிகாரவை தாக்கியோரை கைது செய்ய ஆலோசனை

wpengine

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine

கரையோர ரயில் சேவைகள் தாமதம்

wpengine