Top Story 1உள்நாட்டு செய்திகள்

விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் ஏற்படுவதை தடுப்பதற்கு விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு, கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு படையணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

Related posts

சுமார் 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்..!

wpengine

இலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா

wpengine

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine