உள்நாட்டு செய்திகள்

விஜேதாஸ ராஜபக்ஷ இன்று(27) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…



(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

சுரக்ஷா காப்புறுதி மற்றும் மஹபொல நம்பிக்கை நிதியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(27) காலை 11.00 மணியளவில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு இரத்தப் பரிசோதனை – ராஜித

wpengine

புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி ஒதுக்கீட்டுக்கான அமைச்சரவைப் பத்திரம்

wpengine

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

wpengine