Top Story 2உள்நாட்டு செய்திகள்

விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது, பாராளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக எனத் தெரிவிகப்படுகின்றது.

Related posts

கடுவெல – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

டிஜிட்டல் முறையில் பாராளுமன்றக் கூட்டம்

wpengine

வடக்கின் அனைத்து மாகாண அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை…

wpengine