உள்நாட்டு செய்திகள்

விஜிதமுனி சொய்சாவின் உறுப்பினர் பதவி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்சா ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான பதவி நீக்கம் செய்யப்பட்ட கடிதத்தினையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவு – விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்

wpengine

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

மேலும் 10 பேர் பூரண குணம்

wpengine