கேளிக்கை

விஜய் என்ன சாப்பிடுகிறார் – ஹிருத்திக் ரோஷன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஜய் நடனமாடும் போது அவரிடம் இருக்கும் ஆற்றல் பார்த்து வியந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான பேரங்காடியில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார்.

நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ஹிருத்திக் ரோஷன், “அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனத்தின்போது அவரிடம் இருக்கும் ஆற்றலை பார்த்து வியக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

Related posts

கன்னி கழியாமல் சந்தோஷமாக வாழும் பிரபலங்கள் இவங்கதான்…

wpengine

ஓரினச்சேர்க்கைக் காதலில் சூடாக இராஜ் வெளியிட்ட சூடான இரவு.. (VIDEO)

wpengine

இந்த வருடம் ஜிமிக்கி கம்மலில் கலக்க வரும் ஜோதிகா…

wpengine