உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து இராஜினாமா..



ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

தமது தீர்மானத்தினை எழுத்து மூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபைக்கு விஜயதாச ராஜபக்ஷ பிரதமரின் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்டதோடு, அதன் பதவிக்காலம் 2018 செப்டம்பர் 09ம் திகதி நிறைவுறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

wpengine

இதுவரை 522 கடற்படை வீரர்கள் பூரண குணம்

wpengine

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது

wpengine