உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விஜயதாச’வினை நீக்க ஐ.தே.கட்சியின் செயற்குழுவின் தீர்மானம் ஜனாதிபதிக்கு..



நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வகிக்கும் சகல அமைச்சரவை பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

வனவளத்துறை அதிகாரிகள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில்..

wpengine

TNA மற்றும் CWC இனது மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய தீர்மானம்…

wpengine

கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

wpengine