உள்நாட்டு செய்திகள்

விசேட வர்த்தமானி வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், ரயில், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி..

wpengine

அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் இலங்கை விஜயம்

wpengine

மேலும் ஒரு தொகை பைஸர் நாட்டுக்கு

wpengine