உள்நாட்டு செய்திகள்

விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலம் எதிர்வரும் ஜனவரியில்…



பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

###

Related posts

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை…

wpengine

இந்தியா வழங்கிய உதவிப்பொருளில் காலாவதியான பால்மா!

wpengine