உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட மூவரடங்கிய இரண்டாவது மேல்நீதிமன்ற நீதிபதிக் குழாம் அறிவிப்பு..


பாரியளவிலான பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் மூவரடங்கிய இரண்டாவது சிறப்பு மேல்நீதிமன்றிற்கு நீதிபதிகள் குழுவானது எதிர்வரும் 15ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நீதியரசரால் பெயரிடப்பட்டுள்ளது.

அதன் தலைமை நீதிபதியாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மீகமுவ மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மற்றும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷஷி மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசேட மேல்நீதிமன்றங்கள் 03 இனை நிறுவுவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் முதலாவது மேல்நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

wpengine

எமது ஆட்சியில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாது

wpengine

பெப்ரல் அமைப்பின் கருத்துக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதில்..

wpengine