உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இந்திரஜித் குமாரசாமி



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, சாட்சியங்களை வழங்க ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சட்டமா அதிபரும் இன்று(26) தனது சாட்சியங்களை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப் பொருள் பாவித்த ஆயிரக்கணக்கான, மாணவர்கள் சிறையில் அடைப்பு..!

wpengine

மாகந்துர மதூஷ் கைது…

wpengine

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine