உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை…



(FASTNEWS|COLOMBO) நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டு​கோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு…

wpengine

சிறுபான்மை கட்சிகள் பிரதமரை சந்திக்கின்றது…

wpengine

மனோ தித்தவெல்ல காலமானார்

wpengine