உள்நாட்டு செய்திகள்

விசா செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுப்படியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் ஜீன் மாதம் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

உரிய திகதி ஒன்றையும், நேரம் ஒன்றையும் ஒதுக்கி கொண்டு வருகைதருவோருக்கு மட்டுமே திணைக்கள வளாகத்தினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புகையிரத திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்..

wpengine

டெங்கு நோயினால் 4000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு…

wpengine

ஜனாதிபதி தேர்தல் – கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்

wpengine