உள்நாட்டு செய்திகள்

விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடிவேல் சுரேஷ் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு…

wpengine

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு தடையுத்தரவு

wpengine