ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விக்கி புதிய அரசியல் அத்தியாயத்தில்… தமிழரசுக் கட்சியிலிருந்தும் விலகல்…


முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீமை பொய்யனாக மக்கள் கருத வேண்டும்; ஹிஸ்புல்லாவின் விசேட செவ்வி [VIDEO]

wpengine

கொஸ்கம இராணுவ வெடிப்பிற்கு சந்திரிக்காவும் மூல காரணமே – நாமல்

wpengine

மைத்திரியின் இரண்டாவது மனைவி எங்குள்ளார் என தெரியுமா? அதிர்ச்சி தகவல்

wpengine