Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விகாரை ஒன்றில் இளைஞனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த மாகல்கந்தே சுதந்த தேரர் கைது..!

ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளியை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி – நுவரெலிய வீதியில் பயணிக்கும் தனியார் பேரூந்து பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்…

wpengine

அமைச்சர் ராஜித மற்றும் மருத்துவர் சங்கத்தினர் மீள் முறுகலில்

wpengine

கல்வி சார் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும் காது கொடுப்பதே ஜனநாயகத் தீர்வைத்தரும் – இம்ரான் எம்.பி

News Editor