உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி கைது



முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா இன்று(02) கைது செய்யப்பட்டார்

எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கூறிய ஆயுதங்களை வைத்திருந்தமை மற்றும் ஆயுத பரிமாற்றல் குறித்தே அவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இரட்டை வாக்கு கோரிக்கையை ஏகமனதாய் ஏற்ற சோபித தேரர்

wpengine

CID யின் பிரதி பொலிஸ்மா அதிபராக நுவன் வேதசிங்க

wpengine

ஊரடங்கு சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு

wpengine