ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாழைத்தோட்டத்தில் இரு குழு மோதல் : பலர் வைத்தியசாலையில்



கொழும்பு , வாழைத்தோட்டம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று சாதனைக்கு மத்தியில் ரசலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரரால் தாக்குதல்…? (PHOTOS)

wpengine

ஆசை வெட்கம் அறியாது : மும்முனைப் போட்டியில் ஞானசார தேரருக்கு ஆப்பு

wpengine

மஹிந்த தாத்தா, சிராந்தி பாட்டி

wpengine