உள்நாட்டு செய்திகள்

வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல்..



கொழும்பு – வோட் பிளேஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீது, மரம் முறிந்து விழுந்துள்ளதால், அப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த சம்பவத்தால் எவருக்கும் காயங்களோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும், நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

தென் கொரியா நில நடுக்கத்தில் இலங்கையர்களும் சிக்கியுள்ளனரா எனக் குறித்து ஆராய்வு.. (Update)

wpengine

குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ஹிருனிக்காவை கைது செய்ய உத்தரவு

wpengine