உள்நாட்டு செய்திகள்

வாரியபொல சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாரியபொல சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பெடீ வீரகோன் காலமானார்

wpengine

ஈ.டி.ஐ நிறுவனத்தின் அத்தியட்சகர்கள் 04 பேருக்கும் பிணை…

wpengine

பொதுபல சேனாவின் முறைப்பாட்டிற்கு ஜாதிக பலசேனா இன்று வாக்குமூலம்

wpengine