ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாய் விட்டு அழுத தம்புள்ள பொலிஸ்



தன்புள்ளை பொலிஸ் நிலையம் இன்று சோகமயமாக காட்சியளித்தாக மடவளை நியுஸ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் சமரகோன் அவர்கள் பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு இடம்மாற்றாம் பெற்று செல்வதால் அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.

அவரின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத அவருக்கு கீழ் சேவை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை வழங்கியுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.

Related posts

1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற கான்ஸ்டபில் கைது

wpengine

‘ஹிரு’ – ‘தெரண’ ஆகிய ஊடகங்கள் நாட்டில் வன்முறையினை தூண்டுகிறது – நிதியமைச்சின் விளம்பரங்களை நிறுத்த மங்கள நடவடிக்கை..

wpengine

உதயங்கவின் இலங்கை வருகைக்கு  நீதிமன்ற உதவியை நாடுகிறது மஹிந்த அமைப்பு…

wpengine