ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாய் பேச இயலாத பெண்ணிற்கு நடந்தது என்ன ?



கம்பஹா – வீரகுல – வல்கம்முல்ல பிரதேசத்தில் வாய்பேச இயலாத பெண் ஒருவரை குழுவொன்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மற்றைய மூன்று சந்தேக நபர்கள், குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் ரணில் நாளை(24) கட்சியின் தலைமை குறித்து எடுக்கவுள்ள தீர்மானம் இதோ….!!!!

wpengine

“காலில் கிடப்பது பந்து அல்ல… தமிழினம்..” – சஜித் இனது புகைப்படத்துடன் பரவலாகும் பதிவு (PHOTO)

wpengine

மைத்திரி கூறியது பொய்

wpengine