உள்நாட்டு செய்திகள்

வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ள பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில்

wpengine

4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு – 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமையில் எரிபொருள்!

News Editor

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை…

wpengine