கேளிக்கை

வானொலி அரச விருது விழா -2019 நாளை(12) நெலும் பொகுன கலையரங்கில்…



வானொலி அரச விருது விழா -2019 நாளை(12) மாலை 6.00 மணிக்கு நெலும் பொகுன கலையரங்கில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நிவாரண நிதிக்கு 25 கோடி வழங்கினார் அக்‌ஷய் குமார்

wpengine

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினமாக இருக்கிறது – நாக சைதன்யா…

wpengine

நோயினால் அவதியுற்ற ‘ராய்’ மரணம்…

wpengine